ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிசனம் இருந்தாலும்
உம்மைவிட
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே !

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
இயேசுவைப் போல்
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே !

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
விட்டுக்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே !

உம்மை ஆராதிப்பேன் அழகே !
என்னை மன்னிக்க வந்த அழகே !
உம்மை பாட உம்மை புகழ !
ஒரு நாவு பத்தலையே! (2)

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே ! (2)

நான் உடஞ்சு போயி கிடந்தேன்
நான் நொருக்கபட்டு கிடந்தேன்
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே !
என்னை மன்னிக்க வந்த அழகே !
உம்மை பாட உம்மை புகழ !
ஒரு நாவு பத்தலையே! (2)

Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum
Ummai Vida Azhagu Innum Kandupidikalaye

Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum
Yesuvai Pol Azhagu Innum Kandupidikalaye

Naan Ungala Marantha Podum Neenga Yenna Marakka Villa
Naan Keela Vilundum Neenga Yenna Vittukodukalayae
Ada Manusan Maranthu Neenga Yenna Thookka Marakalaye

Ummai Aaradhippaen Azhage
Yennai Mannikka Vanda Azhage
Ummai Paada Ummai Pugazha Oru Naavu Pathalaye (2)

Kaasupanam illaamal Mugavari illamal
Thanimaiyil Naan Azhuthatha Neer Marakalayae (2)

Naan Odanji Poyi Kedanthen
Naan Norukka Pattu Kedanthen
Yenna Otti Serka Neenga Vandathai Naan Marakalaye
Yen Kannira Neenga Thodachi Vittadha Naan Marakalaye

Ummai Aaradhippaen Azhage
Yennai Mannikka Vanda Azhage

Exit mobile version