LEVI TAMIL SONGS

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan […]

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம் மாம்சத்தின் திரைவழி தந்தவரே திரையினுள் பிரவேசிக்க உம் இரத்தத்தால் தைரியம் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தை உம் இரத்தத்தினாலே குலைத்தவரே ஆக்கினை தீர்ப்பினை என்னை

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics Read More »

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics Read More »

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics

எல்லாமே முடிந்ததென்று என்னைப் பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் (2) ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3 நீர் மட்டும் இயேசுவே (2) உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்றிருந்தேன் ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2) குயவனே உந்தன் கரம் மீண்டும் என்னை வனைந்தது விழுந்து போன இடங்களிலெல்லாம் என் தலையை உயர்த்தியதே (2) நீர் மட்டும்

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics Read More »

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் வனாந்திரம் என் வாழ்வானதே பாதைகள் எங்கும் இருளானதே எந்தன் அழுகுரல் கேட்டு நீரூற்றாய் வந்தவரே புறஜாதி என்னை தேடி

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics Read More »

Kora Solla Maaten Naange Vaera Maari Bro lyrics jhon jebaraj

Kora Solla Maaten Ade Kuthan Solle Maathen Mathavanga Thalayila Kotta Maaten Bro Naan Maatum Rightu Mathavanga Thappu Nyayan Theeerkum Oozhiyatta Seiyamaataen Bro-2 Keezha Vizhuinda Thookuvan Bro Yesuvin Oozhiyatta Seinga Bro-2 Naanga Vaera Maari Vaera Maari Vaera Maari Bro Naanga Vaera Maari Bro-3 Naanga Yeasu Maari Bro Sathuruva Kandu Odida Maataen Vasanatha Vachaey Adipaen Bro Goliatha

Kora Solla Maaten Naange Vaera Maari Bro lyrics jhon jebaraj Read More »

Engal Bharatham- John Jebaraj lyrics

இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் இது எங்கள் பாரதம் -4 இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் – 2 நம் மொழிகள் வேறாகினும் நாம் ஒரு தாய் மக்களே நம் நிறங்கள் வேறாகினும் நம்மில் வேற்றுமை இல்லையே – 2 எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் –

Engal Bharatham- John Jebaraj lyrics Read More »

Scroll to Top