Settaigalil maraithu Song Lyrics -செட்டைகளில் மறைத்து

Faith Score0
Faith Score0

Settaigalil maraithu Song Lyrics -செட்டைகளில் மறைத்து

செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்
சேனைகளின் கர்த்தரே
கடல் மேல நடந்தாலும் காத்திடுவர்
சர்வ வல்லவரே

வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்
வாக்கு மாறிடாரே
சொன்னதை செய்து முடித்திடுவர்
உண்மை உள்ளவரே

நடத்திடுவர் என்னை காத்திடுவர்
மேலே மேலே உயர்த்திடுவர்

1. காற்றையும் கடலையும் அடக்கிய தேவன்
உந்தன் கண்ணீரை காணாதிருப்பாரோ
வானமும் பூமியும் ஆள்கிறவர்
உந்தன் வழிகளை அறியாதிருப்பாரோ

2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்
மனதின் பரத்தை அறியாரோ?
அகிலத்தை ஆளும் ஆண்டவரே
அனுதின தேவைகளை அறியாரோ

Settaigalil maraithu lyrics songs,Settaigalil maraithu song lyrics,Settaigalil maraithu Lyrics Song Chords PPT – செட்டைகளில் மறைத்து,Benny John Joseph

Settaigalil maraithu kaathukolvaar
Senaigalin Karthare
Kadal mela nadandhalum kathiduvar
sarva vallavare

Vaaku paninavar niraivetruvaar
Vaaku maaridarae
Sonadhai seidhu mudithiduvar
Unmei ullavarae

Nadathiduvar ennai kathiduvar
Melae melae yuarthiduvar

1. Kaatrayum kadalayum adhatina Devan
Undhan kanneerai kaanadhirupaaro?
Vaanamum boomiyum aalgiravar
Undhan valigalai ariyadhiruparo

2. Marithorai uyirodu elupinavar
manadhin barathai ariyaaro?
Agilathai aalum Aandavare
anudhina thevaigalai ariyaro?

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

christian Medias
      Songs Fire
      Logo