கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் – Kiristhesu Uyirthelunthar Kallarai

Faith Score0
Faith Score0

கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் – Kiristhesu Uyirthelunthar Kallarai

  1. கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
    கல்லறை விட்டெழுந்தார்
    மகிமையோடு வல்லமையாய்
    வெற்றி சிறந்தெழுநதார்

அல்லேலூயா அல்லேலூயா (2)

  1. மரணத்தின் கூர் ஒடித்து
    பாதாளத்தை வென்று
    சத்துரு சேனை நடுநடுங்க
    இரட்சகர் உயிர்த்தெழுந்தார்
  2. சபையாம் நம் சரீரம்
    மகிழ்ந்து களிகூர – மன்னாதி
    மன்னன் இயேசு கிறிஸ்து
    மகிமையாய் எழுந்தார்
  3. உன்னத ஆவியோடும்
    உற்சாக மனதுடனும்
    உயிர்த்தெழுந்த உன்னதரை
    உயர்த்தி பாடிடுவோம்

Kiristhesu Uyirthelunthar Kallarai song lyrics in English

1.Kiristhesu Uyirthelunthar
Kallarai Vittelnthaar
Magimaiyodu Vallamaiyaai
Vettri siranthelunthaar

Alleluya Alleluya -2

2.Maranaththin Koor Odithu
Paathalaththai Ventru
Saththuru Seanai Nadunadanga
Ratchakar Uyirthelunthaar

3.Sabaiyaam Nam sareeram
Magilnthu kazhikoora mannathi
Mannan yesu kiristhu
Magimaiyaai elunthaar

4.Unnath Aaviyodum
Urchaga Manathudanum
Uyirtheluntha unnatharai
Uyarthi paadiduvom

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    god medias
        Songs Fire
        Logo