Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர்

Faith Score0
Faith Score0

Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர்

உம் தயவால் என்னை உயர்த்தினீர்

உம் முகசாயலில் மாற்றினீர்

இயேசுவே இயேசுவே எனக்கெல்லாமே நீர்தானே

ஆபத்து நேரத்தில் நோக்கி கூப்பிடு

நான் உன்னை விடுவிப்பேன் என்றவரே

நீ என் நாமத்தை அறிந்த படியால் உன்னை தப்புவிப்பேன் என்றவரே

வானம் ஒலிந்து போனாலும் உம் வார்த்தை மாறாதே

நீதியின் படியே என்னை எழுப்பி

வழியை செவ்வையாய் மாற்றுவேன் என்றீரே

நீ என் தாசன் உன்னில் நானே மகிமை பாடுவேன் என்றீரே

வாழ்வோ தாழ்வோ என்றாலும் உந்தன் பின் செல்வேன்

உன் மேல் இருக்கும் நுகத்தை முறித்து

கட்டுகள் அறுப்பேன் என்றவரே

ஒருவனும் அடைந்திட திறந்த வாசலை உனக்கு முன் வைப்பேன் என்றவரே

மலைகள் பெயர்ந்தது போனாலும் உம் கிருபை விலகாதே

Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர் Lyrics in English

Um Thayaval Ennai Uyarthineer – um thayavaal ennai uyarththineer

um thayavaal ennai uyarththineer

um mukasaayalil maattineer

Yesuvae Yesuvae enakkellaamae neerthaanae

aapaththu naeraththil Nnokki kooppidu

naan unnai viduvippaen entavarae

nee en naamaththai arintha patiyaal unnai thappuvippaen entavarae

vaanam olinthu ponaalum um vaarththai maaraathae

neethiyin patiyae ennai eluppi

valiyai sevvaiyaay maattuvaen enteerae

nee en thaasan unnil naanae makimai paaduvaen enteerae

vaalvo thaalvo entalum unthan pin selvaen

un mael irukkum nukaththai muriththu

kattukal aruppaen entavarae

oruvanum atainthida thirantha vaasalai unakku mun vaippaen entavarae

malaikal peyarnthathu ponaalum um kirupai vilakaathae

song lyrics Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர்

@songsfire
more songs Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர்
Um Thayaval Ennai Uyarthineer

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo