Skip to content

Manusharai Katti Ilukkum – மனுஷரைக் கட்டி இழுக்கும்

Manusharai Katti Ilukkum – மனுஷரைக் கட்டி இழுக்கும்

மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்து கொண்டவரே (2)

எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி

1.தாயைப் போல உணவு கொடுப்பவரே
தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)
(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி

2.உம்மை விட்டு தூரம் போன என்னை
நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2)
நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி

3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
எதுவும் என்னை பிரித்திட முடியாது (2)
எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) -மனுஷரைக் கட்டி

MANUSHARAI KATTI – மனுஷரைக் கட்டி இழுக்கும்

Manusharai Katti – மனுஷரைக் கட்டி இழுக்கும் Lyrics in English

manusharaik katti ilukkum
anpin aanndavarae
anpin kayirukalaal
ennai iluththu konndavarae (2)

eppiraayeemae unnai eppati kaividuvaen
isravaelae unnai eppati oppuk koduppaen (4) -manusharaik katti

1.thaayaip pola unavu koduppavarae
thakappanaip pola ennai sumanthu selpavarae(2)
(oru)thakappanaip pola ennai sumanthu selpavarae(2)-manusharaik katti

2.ummai vittu thooram pona ennai
nallavan aakki (ennai) serththuk konndavarae (2)
nallavan aakki serththuk konndavarae (2)-manusharaik katti

3.sellap pillaiyaay unga matiyil irukkinten
ethuvum ennai piriththida mutiyaathu (2)
ethuvum ennai piriththida mutiyaathu (2) -manusharaik katti

MANUSHARAI KATTI – manusharaik katti ilukkum

song lyrics Manusharai Katti – மனுஷரைக் கட்டி இழுக்கும்

@songsfire
more songs Manusharai Katti – மனுஷரைக் கட்டி இழுக்கும்
Manusharai Katti

Trip.com WW