கண்களை எறெடுப்பேன்
என் கண்களை எறெடுப்பேன்
அல்பா, ஓமேகா என் தேவன் நீர்
கண்களை எறெடுப்பேன
1. துன்பங்கள் வரும்போது
உன் வேதனைகளில்
திடன்கொள் மகனே
உன்னை அழைத்தவர் காத்திடுவார் (கண்களை)
2. நம்பிக்கை அற்ற (இழந்த) நேரம்
நீ தனிமையில் இருக்கும் போழுது
என் அப்பா அருகில் வருவார்
கலங்காதே மகனே (கண்களை)
Kankalai Eretuppaen Lyrics in English
kannkalai eraெduppaen
en kannkalai eraெduppaen
alpaa, omaekaa en thaevan neer
kannkalai eraduppaena
1. thunpangal varumpothu
un vaethanaikalil
thidankol makanae
unnai alaiththavar kaaththiduvaar (kannkalai)
2. nampikkai atta (ilantha) naeram
nee thanimaiyil irukkum poluthu
en appaa arukil varuvaar
kalangaathae makanae (kannkalai)
song lyrics Kankalai Eretuppaen
@songsfire
more songs Kankalai Eretuppaen – கண்களை எறெடுப்பேன்
Kankalai Eretuppaen