Devakumara | Franklin | Isaac | Keba

Faith Score0
Faith Score0

Devakumara | Franklin | Isaac | Keba


ஆதியாகமம்:30:22
தேவன் ராகேலை நினைத்தருளினார்.அவளுக்குத் தேவன் செவிக்கொடுத்தார்.
நாம் அநேக நேரங்களில் நமக்கு அறிமுகம் இல்லாத மருத்துவரிடத்தில் சென்று,நம்முடைய வியாதிகளை,வேதனைகளை சொல்கின்றோம்.
இன்று உன்னை நன்கு அறிந்து,உன்னை அன்பாய் நேசிக்கிற இயேசு உன் அருகில் இருக்கிறார்.ஒரு நிமிடம் உன் கண்களை மூடி,உன் வேதனைகளை,உன் வியாதிகளை,உன் உபத்திரவங்களை அவரிடத்தில் சொல். அவர் நிச்சயமாய் இன்றே உனக்கு செவிக்கொடுப்பார்.

Vocals: David L. Franklin
Keys and Arrangement: Isaac D
Guitars: Keba Jeremiah
Original Song: Y Wesley
Mix & Master: Balu Thankachan
Recorded At: 20 db Studios
Production Assistants: Ezra Dhanashekar, Luca Das
Video Production Assistant: Samson M
Video & Edit: Madhana Gopal

Produced by
Magdalin Jabez & Samson Abi

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

David Franklin
      Songs Fire
      Logo