Skip to content

Ummai Thaan Nambiyirukken song lyrics – உம்மைதான் நம்பியிருக்கிறோம்

Ummai Thaan Nambiyirukken song lyrics – உம்மைதான் நம்பியிருக்கிறோம்

உம்மைதான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான்

1.நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம்

2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்

Ummai Thaan Nambiyirukken உம்மைதான் நம்பியிருக்கிறோம் Lyrics in English

ummaithaan nampiyirukkirom
ummaiyanti yaarum illaiyappaa-2
arputham seyyungappaa enga vaalkkaiyilae
ummai thaan nampiyirukkom iyaesappaa-2- ummaithaan

1.neengathaan ethaavathu seyyanum
entu ethirppaarththu kaaththirukkirom-2
neer sonna vaarththaiyai pitiththukkonndu-2
unga mukaththaiyae Nnokki irukkirom-2- arputham

2.ninthaiyum avamaanamum sakiththuk konndu
um settaை nilalilae vanthu nirkirom-2
nichchayamaay seyveer enta nampikkaiyil-2
unga karaththai Nnokki irukkirom-2-arputham

song lyrics Ummai Thaan Nambiyirukken உம்மைதான் நம்பியிருக்கிறோம்

@songsfire
more songs Ummai Thaan Nambiyirukken – உம்மைதான் நம்பியிருக்கிறோம்
Ummai Thaan Nambiyirukken

Trip.com WW