Aezhaikalin Pelanae eliyavarin song lyrics – ஏழைகளின் பெலனே

Faith Score0
Faith Score0

Aezhaikalin Pelanae eliyavarin song lyrics – ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயிலினிலே குளிர் நிழலே

1.   கர்த்தாவே நீரே என் தேவன்
நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி
உம் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே

2.   தாயைப் போல தேற்றுகிறீர்ää ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

Aezhaikalin Pelanae Lyrics in English

aelaikalin pelanae
eliyavarin thidanae
puyal kaattilae en pukalidamae
kadum veyilinilae kulir nilalae

1.   karththaavae neerae en thaevan
neerae en theyvam
um naamam uyarththi
um anpaip paati
thuthiththu thuthiththiduvaen
athisayam seytheer aanndavarae

2.   thaayaip pola thaettukireerää aattukireer
thadumaarumpothu thaangi annaiththu
thayavodu nadaththukireer
um matiyilae thaan ilaippaaruvaen

song lyrics Aezhaikalin Pelanae

@songsfire
more songs Aezhaikalin Pelanae – ஏழைகளின் பெலனே
Aezhaikalin Pelanae

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo