Nearer, My God To Thee-um Antai Thaevanae – உம் அண்டை தேவனே

Faith Score0
Faith Score0

Nearer, My God To Thee-um Antai Thaevanae – உம் அண்டை தேவனே

 1. உம் அண்டை தேவனே! நான் சேரட்டும்;
சிலுவை சுமந்து நடப்பினும்,
என் ஆவல் என்றுமே, உம் அண்டை தேவனே!
நான் சேர்வதே;

2. தாசன் யாக்கோபைப் போல் இராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்
எந்தன் கனாவிலே, உம் அண்டை தேவனே!
இருப்பேனே.

3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிணிபோல் விளங்குமாம்!
தூதர் அழைப்பாரே, உம் அண்டை, தேவனே!
நான் சேரவே.

4. விழித்து உம்மையே நான் துதிப்பேன்.
என் துயர்க்கல்லை உம் வீடாக்குவேன்;
என் துன்பத்தாலுமே, உம் அண்டை, தேவனே!
நான் சேர்வேனே.

Nearer, My God To Thee-um Antai Thaevanae Lyrics in English

 1. um anntai thaevanae! naan serattum;
siluvai sumanthu nadappinum,
en aaval entumae, um anntai thaevanae!
naan servathae;

2. thaasan yaakkopaip pol iraakkaalaththil
thikkattuk kallin mael naan thuyilkaiyil
enthan kanaavilae, um anntai thaevanae!
iruppaenae.

3. neer ennai nadaththum paathai ellaam
vinn ettum aenninnipol vilangumaam!
thoothar alaippaarae, um anntai, thaevanae!
naan seravae.

4. viliththu ummaiyae naan thuthippaen.
en thuyarkkallai um veedaakkuvaen;
en thunpaththaalumae, um anntai, thaevanae!
naan servaenae.

song lyrics Nearer, My God To Thee-um Antai Thaevanae

@songsfire
more songs Nearer, My God To Thee-um Antai Thaevanae

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo