Nee Uyirodu Irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உன்னோடு மகனே நான் இருப்பேன்
மறப்பதில்ல மறந்து போவதில்ல
உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல
கடந்து வந்த உன் பாதையெல்லாம்
நான் தானே உன்னை சுமந்து வந்தேன்
என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்க
எப்படி நான் உன்னை மறந்திருப்பேன்
மறப்பதில்ல மறந்து போவதில்ல
உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல
இலையுதிரா மரமாக நான் தானே
உன்னை வளர்த்து வந்தேன்
வேலி போட்டு உன்ன காத்திருக்க
வெட்டிப் போட அனுமதி தர மாட்டேன்
கலங்கிட வேண்டாம் உன்னை கைவிடமாட்டேன்
பயப்பட வேண்டாம் உன் பக்கம் நிற்கிறேன்
மறப்பதில்ல மறந்து போவதில்ல
உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல-நீ உயிரோடு
Nee Uyirodu Irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் Lyrics in English
nee uyirodu irukkum naalellaam
unnodu makanae naan iruppaen
marappathilla maranthu povathilla
unnai marappathilla maranthu povathilla
kadanthu vantha un paathaiyellaam
naan thaanae unnai sumanthu vanthaen
en ullangaiyil unnai varainthirukka
eppati naan unnai maranthiruppaen
marappathilla maranthu povathilla
unnai marappathilla maranthu povathilla
ilaiyuthiraa maramaaka naan thaanae
unnai valarththu vanthaen
vaeli pottu unna kaaththirukka
vettip poda anumathi thara maattaen
kalangida vaenndaam unnai kaividamaattaen
payappada vaenndaam un pakkam nirkiraen
marappathilla maranthu povathilla
unnai marappathilla maranthu povathilla-nee uyirodu
song lyrics Nee Uyirodu Irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
@songsfire
more songs Nee Uyirodu Irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
Nee Uyirodu Irukkum