
Aaa Anbarai Paadiduvaen song lyrics -ஆ அன்பரை பாடிடுவேன்
Deal Score0

Aaa Anbarai Paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன்
ஆ அன்பரை பாடிடுவேன்
ஆனந்தமாய் போற்றிடுவேன்
செய்த நன்மைகளை எண்ணி
கிறிஸ்துவைப் போற்றிடுவேன்
ஆ அன்பரை பாடிடுவேன்
ஆனந்தமாய் போற்றிடுவேன்
ஆனந்தமாய் போற்றிடுவேன்
செய்த நன்மைகளை எண்ணி
கிறிஸ்துவைப் போற்றிடுவேன்
ஆ அன்பரை பாடிடுவேன்
ஆனந்தமாய் போற்றிடுவேன்
1. ஆபத்தில் அனுகூல துணையாக
துன்பத்தில் தூக்கிவிடும் நேசராக
ஆதரவாய் அன்பர் அருகிலே
ஆ அன்பரை பாடிடுவேன்
ஆனந்தமாய் போற்றிடுவேன்
2. விட்டு விலகாத நேசராக
பாதைக்கு நல்ல தீபமாக
வார்த்தையினால் தினம் தேற்றுகிரார்
Aaa Anbarai Paadiduvaen lyrics songs,Aaa Anbarai Paadiduvaen song lyrics, Aaa Anbarai Paadiduvaen song lyrics- ஆ அன்பரை பாடிடுவேன்