Aanantha Kalippudanae En Appavai song lyrics – ஆனந்த களிப்புடனே என் அப்பாவை

Deal Score0
Deal Score0
Aanantha Kalippudanae En Appavai song lyrics – ஆனந்த களிப்புடனே என் அப்பாவை

Aanantha Kalippudanae En Appavai song lyrics – ஆனந்த களிப்புடனே என் அப்பாவை

ஆனந்த களிப்புடனே என் அப்பாவை போற்றிடுவேன்
என் ஜீவிய காலம் எல்லாம் இயேசு ராஜாவை உயர்த்திடுவேன் -2

பாடுவேன் இயேசு ராஜனை
போற்றுவேன் இயேசு ராஜனை
என் வாழ்வின் இன்பம் இயேசுதான்
வாழ்க்கையின் தீபம் இயேசுதான்

  1. சிலுவையில் இயேசு மரித்தார்
    என் பாவம் போக்கிடவே
    மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்
    என்னோடு வாழ்ந்திடவே -2
  2. முழங்கால் யாவும் முடங்கும்
    இயேசுவின் நாமத்தினால்
    பாதாள சேனைகள் நடுங்கும்
    இயேசுவின் நாமத்தினால்
  3. நுகங்கள் முறிந்து போகும்
    உன்னதரின் அபிஷேகத்தால்
    ஆற்றலோ சக்தியோ அல்ல
    ஆவியால் எல்லாம் ஆகும்

Aanantha Kalippudanae En Appavai song lyrics in english

Aanantha Kalippudanae En Appavai pottriduvean
En Jeeviya Kaalam Ellaam Yesu Rajavai Uyarthiduvean -2

Paaduvean yesu rajanai
Pottruvean yesu rajanai
En Vaalvin Unbam Yesuthaan
Vaalkkaiyin Deepam Yesuthaan

1.Siluvaiyil Yesu Marithaar
En paavam pokkidavae
Moontraam naal uyirodu elunthaar
Ennodu Vaalnthidavae -2

2.Mulankaal Yaavum mudangum
Yesuvin Namaththinaal
Pathaala seanaikal Nadungum
Yesuvin Namaththinaal

3.Nugangal Murinthu Pogum
Unnatharin Abishehaththaal
Aattralo Sakthiyo Alla
Aaviyaal Ellaam Aagum

R-6/8 Modern T-130 Em 6/8

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo