
ஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே – Aarathanaikuriyavar Yesu Oruvarae song lyrics

ஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே – Aarathanaikuriyavar Yesu Oruvarae song lyrics
ஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே
ஆராதிக்கப்படத்தக்கவர் இயேசு ஒருவரே (2)
ஆராதிப்பேன் முழு இருதயத்தோடு
ஆராதிப்பேன் முழு ஆத்துமாவோடு
ஆராதிப்பேன் முழு மனதோடு
ஆராதிப்பேன் முழு பலத்தோடு
- பரிசுத்த அலங்காரத்தோடு உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே (2)
ஆவியோடும் உண்மையோடும் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே (2) – ஆராதி - சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே (2)
பக்தியோடும் புத்தியோடும் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே (2) – ஆராதி - கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய
மகிமை செலுத்தி ஆராதிப்பேனே (2)
பணிந்து குனிந்து உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே (2) – ஆராதி - இதுவரை காத்து வந்த இயேசுவை
நான் ஆராதிப்பேன் என்றென்றுமே (2)
இனிமேலும் காப்பவரை நான் ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் (2) – ஆராதி
Aarathanaikuriyavar Yesu Oruvarae song lyrics in English
Aarathanaikuriyavar Yesu Oruvarae
Aarathikkapadathakkavar Yesu Oruvarae -2
Aarathippean Mulu irudhayathodu
Aarathippean Mulu Aathumavadu
Aarathippean Mulu manathodu
Aarathippean Mulu Belathodu
1.Parisutha Alangarathodu Ummai Aarathippean
En Yesuvae -2
Aaviyodum Unmaiyodum Ummai Aarathippean
En Yesuvae -2 – Aarathippean
2.Sareeraththai Jeeva baliyaga Oppukoduthu Ummai Aarathippean
En Yesuvae -2
Bakthiyodum Puththiyodum Ummai Aarathippean
En Yesuvae -2 – Aarathippean
3.Kartharukku Avarudaiya Naamathukuriya
Magimai Seluthi Aarathippeanae-2
Paninthu kuninthu Ummai Aarathippean
En Yesuvae -2 – Aarathippean
4.Ithuvarai kaathu vantha Yesuvai
Naan Aarathippean Entrentrumae-2
Inimelum Kaapapavarai Naan Aarathippean
vaalnalellaam -2 – Aarathippean