Aarathikkintrom Ummai Aarathikkintrom song lyrics – ஆராதிக்கின்றோம் உம்மை

Deal Score0
Deal Score0
Aarathikkintrom Ummai Aarathikkintrom song lyrics – ஆராதிக்கின்றோம் உம்மை

Aarathikkintrom Ummai Aarathikkintrom song lyrics – ஆராதிக்கின்றோம் உம்மை

ஆராதிக்கின்றோம் உம்மை
ஆராதிக்கின்றோம் – இரட்சகா தேவா
உம்மை ஆராதிக்கின்றோம் (2)

  1. மாட்சிமை உள்ளவரே எல்லா
    மகிமைக்கும் பாத்திரரே
    மாறிடாத என் நேசரே
    துதிக்கு பாத்திரரே
  2. என் பெலவீன நேரங்களில்
    உந்தன் பெலன் என்னை தாங்கிடுதே
    ஆத்துமாவை தேற்றினீரே
    கிருபை கூர்ந்தவரே
  3. ஊழிய பாதையிலே எனக்கு
    உதவின மா தயவே
    கெஞ்சுகிறேன் கிருபையினை
    உமக்காய் வாழ்ந்திடவே

Aarathikkintrom Ummai Aarathikkintrom song lyrics in english

Aarathikkintrom Ummai
Aarathikkintrom – Ratchaka Deva
Ummai Aarathikkintrom -2

1.Maatchimai Ullavarae Ella
Magimaikkum Paathirarae
Maaridatha En Neasarae
Thuthikku Paathirarae

2.En Belaveena Nearnagalil
Unthan Belan Ennai Thaangiduthae
Aathumavai Theattrineerae
Kirubai Koornthavarae

3.Oozhiya Paathaiyilae Enakku
Uthavina Maa thayavae
Kenjukirean Kirubaiyinai
Umakkaai Vaalnthidavae

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo