ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum

Deal Score0
Deal Score0
ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum

ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே.
முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே.
இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே.
என் கண்ணீரைத் துடைக்க,
என் மன பாரம் நீக்க, தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வருபவரே -(3)-ஐயா

1) ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா?
இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா?
உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்? -2
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே -2
உயிரோடு கலந்தீரே
உயிரோடு கலந்தீர் -2(என் )
மார நாதா-4
சீக்கிரம் வாரும் ஐயா மார நாதா -2( எங்கள் )

2) செத்தவனைப் போல் எல்லாராலும் முழுமையாய் மறக்கப்பட்டேன்.
உடைந்து போன பாத்திரம் போல் என் வாழ்க்கை மாறியதே!
காலங்கள் உம் கையில் அர்ப்பணம் செய்துவிட்டேன்.(என் )
என் தாயும் நீரே தகப்பனும் நீரே
என் வாழ்வில் எல்லாம் நீரே-3

மார நாதா-4
சீக்கிரம் வாரும் ஐயா
மார நாதா (எங்கள் )

3) இக்காலத்துப் பாடுகள் எல்லாம் ஒரு நாள் மாறி விடும்.
வருங்காலத்தின் மகிமைக்குள்ளே நம்மை சேர்த்து விடும்.
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனைக் காண்போம்.
நித்திய மகிழ்ச்சி தலை மேல் இருக்கும்.
தவிப்பும் சஞ்சலம் ஓடிப்போகும்.
(மார நாதா )

Aathi Muthalai Irunthavarum song lyrics in english

Aathi Muthalai Irunthavarum Iruppavarum Neerae
Mudivillatha Rajjiyaththai Aalugai seibavarae
Irunthavae neerae iruppavar neerae varubavarum neerae
En Kanneerai thudaikka
En mana paaram neekka thammodu
searthukolla meendum varubavarae(3)- Aiya

1.Aayiram pergal Aaruthal sonnaal aaruthal aaguma
Intha ulagamae ennai neasithaalum um neasam eedaguma
Ummaipola nesikka yaarundu ulagail-2
En Peachum neerae moochum neerae-2
Uyirodu kalantheerae
uyirodu kalantheer-2 (en)
Maara naatha -4
Seekkiram vaarum aiya Maara naatha -2 ( Engal)

2.Seththavanai pol ellaralum mulumaiyaai marakkapattean
udainthu pona paathiram pol en vaalkkai maariyathae
Kaalangal um kaiyil arppanam seithuvittran (en)
En Thaayum neerae thagppanum neerae
En Vaalvil ellam neerae-3
Maara naatha -4
Seekkiram vaarum aiya Maara naatha -2 ( Engal)

3.Ikkalaththu Paadugal ellam oru naal marrividum
Varunkaalaththin magimaikullae Nammai searthu vidum
Belaththin meal belanadainthu
Seeyonai kaanbom
Niththiya magilchi Thalai mael irukkum
Thavippum Sanjalam Oodipogum
Maara naatha -4
Seekkiram vaarum aiya Maara naatha -2 ( Engal)

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      SongsFire
      Logo