Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae

Faith Score0
Faith Score0

இயேசுவே நீர் மாறாதவர்

ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே
  
1.சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவரே நிலைவரமானவரே
   
2.ஒருமனதோடே தேடுவோரை
உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை
உடனடி அளிப்பவரே
   
3.தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை
தாராளமாயீவேன் என்றவரே
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு
மேவியே இன்று ஈவீரே
    
4.பாவிக்குப் பாதை காண்பிக்கவே
பாரினில் ஈவாய்த் தோன்றினீரே
பாதகன் போல பாரக் குருசில்
தேவனே தொங்கினீரே
  
5.சீக்கிரமாய் இதோ வருபவரே
மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
மாசற்றோராய் உம் மகிமையில் சேர
மன்னவனே அருள் ஈவீரே

Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae Lyrics in English

Yesuvae neer maaraathavar

aathiyum anthamumaanavarae
athisayamaanavarae
  
1.sirushtippin aathikaaranarae
jeevanin athipathiyaanavarae
naettum intum entum
maaraathavarae nilaivaramaanavarae
   
2.orumanathotae thaeduvorai
unnmaiyaay aettuk kolpavarae
ookkamaay jepipporkkulla palanai
udanati alippavarae
   
3.thaakamullorkku jeevaneerai
thaaraalamaayeevaen entavarae
aaviyaam jeeva thannnneerai emakku
maeviyae intu eeveerae
    
4.paavikkup paathai kaannpikkavae
paarinil eevaayth thontineerae
paathakan pola paarak kurusil
thaevanae thongineerae
  
5.seekkiramaay itho varupavarae
manavaatti sapaiyaich serththidavae
maasattaோraay um makimaiyil sera
mannavanae arul eeveerae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo