Aaviyin Kaniyai Kodungal – ஆவியின் கனியைக் கொடுங்கள்

Faith Score0
Faith Score0

ஆவியின் கனியைக் கொடுங்கள் – Aaviyin Kaniyai Kodungal

பல்லவி

ஆவியின் கனியைக் கொடுங்கள் அதையே தேவன்
ஆவலாய்த் தேடுகிறார் பாருங்கள்

சரணங்கள்

1. பாவியே மாய்மால வேஷம் பண்ணுவது வெகுமோசம்
சாவு நினையாமல் வரும், சாபமும் தொடர்ந்துவரும் – ஆவி

2. எட்டியின் கனிகட்கிணை இயற்றுங் கருமங்களைத்
திட்டமுடனே துறந்து, திவ்விய செயல்புரிந்து – ஆவி

3. எத்தனை காலமாயுனில் ஏற்றக் கனி தேடும் வல்ல
கர்த்தனேசுவின் தவணை கடந்தால் வரும் வேதனை – ஆவி

4. வெட்டவே கோடாரி மரம் வேரிலிருந்து ஸ்திரம்
கெட்ட கனி கொடுப்பவர் திட்டமாய் வெட்டப்படுவர் – ஆவி

5. அன்புடன், சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு,
இன்ப நற்குணங்கள், சாந்தம், இச்சையடைக்கம், விஸ்வாசம் – ஆவி

Aaviyin Kaniyai Kodungal – ஆவியின் கனியைக் கொடுங்கள் Lyrics in English

aaviyin kaniyaik kodungal – Aaviyin Kaniyai Kodungal

pallavi

aaviyin kaniyaik kodungal athaiyae thaevan
aavalaayth thaedukiraar paarungal

saranangal

1. paaviyae maaymaala vaesham pannnuvathu vekumosam
saavu ninaiyaamal varum, saapamum thodarnthuvarum – aavi

2. ettiyin kanikatkinnai iyattung karumangalaith
thittamudanae thuranthu, thivviya seyalpurinthu – aavi

3. eththanai kaalamaayunil aettak kani thaedum valla
karththanaesuvin thavannai kadanthaal varum vaethanai – aavi

4. vettavae kodaari maram vaerilirunthu sthiram
ketta kani koduppavar thittamaay vettappaduvar – aavi

5. anpudan, santhosham, samaathaanam, porumai, thayavu,
inpa narkunangal, saantham, ichchaைyataikkam, visvaasam – aavi

song lyrics Aaviyin Kaniyai Kodungal – ஆவியின் கனியைக் கொடுங்கள்

@songsfire
more songs Aaviyin Kaniyai Kodungal – ஆவியின் கனியைக் கொடுங்கள்
Aaviyin Kaniyai Kodungal

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo