En Sirumaiyai Kannokki – Beer lahai rohi – என் சிறுமையை கண்ணோக்கி

Faith Score0
Faith Score0

En Sirumaiyai Kannokki
Beer lahai rohi
என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்

துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர்லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே

புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

En Sirumaiyai Kannokki – Beer lahai rohi – என் சிறுமையை கண்ணோக்கி Lyrics in English

En Sirumaiyai Kannokki
Beer lahai rohi
en sirumaiyai kannnnokki paarththavar neer
en elimaiyil kaithookka vanthavar neer

thuraththappatta ennai meenndum serththukkonnteer
othukkappatta ennai periya jaathiyaay maattineer

peerlaakaay royee
ennai kaannkinta thaevan neer
peerlaakaay royee
engal jeeva neeroottu neer

vanaanthiram en vaalvaanathae
paathaikal engum irulaanathae
enthan alukural kaettu
neeroottaாy vanthavarae

purajaathi ennai thaeti vantheer
suthantharavaaliyaay maattivittir
vaakkuthaththam seytheer
neer sonnathai niraivaettineer

song lyrics En Sirumaiyai Kannokki – Beer lahai rohi – என் சிறுமையை கண்ணோக்கி

@songsfire
more songs En Sirumaiyai Kannokki – என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
En Sirumaiyai Kannokki

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo