Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட

Faith Score0
Faith Score0

Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட

ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட
ஆயத்தப்படுத்து உன்னோடு கூடினோரை
ஜெபத்தினால் நீ ஆயத்தமாகிடு
வசனத்தாலும் நீ ஆயத்தமாகிடு

1.ஜெபத்திலே நீ உறுதியாயிரு
ஜெபித்து ஜெபித்து ஆயத்தமாகிடு
தானியேல் போல நீயும் ஜெபித்திடு
சிங்கத்தின் வாயை நீயும் கட்டிடு

2.பரிசுத்த ஆவியில் தினம் நிரம்பிடு
பரிசுத்தமாகு பரிசுத்தமாகு
அவரோடு கூட நீயும் நடந்திடு
ஆவியின் கனியை என்றும் கொடுத்திடு

3.வசனத்தை தினமும் தியானித்திடு
தியானித்து தியானித்து அதில் வளர்ந்திடு
கேட்போராய் மட்டுமே வாழ்ந்து விடாமல்
அதின்படி செய்ய உன்னை படைத்திடு

Aayaththamagu Yesuvai santhithida song lyrics in English

Aayaththamagu Yesuvai santhithida
Aayathapaduthu Unnodu Koodinorai
Jebaththinaal nee Aayaththamagidu
Vasanathaalum Nee Aayathamagidu

1.Jebathilae Nee Uruthiyairu
Jebithu Jebithu Aayaththamagidu
Thaaniyel Pola Neeyum Jebithidu
Singaththin Vaayai Neeyum Kattidu

2.Parisutha Aaviyil Thinam Nirambidu
Parisuththamagu Parisuthamagu
Avarodu kooda Neeyum Nadanthidu
Aaviyin Kaniyai entrum koduthidu

3.Vasanathai thinamum thiyanithidu
Thiyanithu Thiyanithu Athil Valarnthidu
Keatporaai Mattumae Vaalnthu Vidamal
Athinpadi Seiya unnai padaithidu

Maruroobame Vol-4 மறுரூபமே பாகம்-4

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        Songs Fire
        Logo