Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics – அடைக்கலமாக வேறொரு பேரில்லயே

Faith Score+1
Faith Score+1

Adaikalamaagga Vearoru Pearillaiyae lyrics – அடைக்கலமாக வேறொரு பேரில்லயே

அடைக்கலமாக வேறொரு பேரில்லயே
தேவா உம் பேரல்லாமல்
ஆராதிக்க வேறெந்த பேரில்லயே
இயேசுவின் பேரல்லாமல் – (2)

  1. தஞ்சமென்று நான் எண்ணினதெல்லாம் நிலைமாறி போகின்றதே-(2)
    மலைகள் நிலைமாறும் பாறைகள் நீங்கிடும் தேவா உம் வார்த்தை மாறிடாதே
  2. யோனாவின் தலை மேலே நிழல் தந்த செடிபோல யாவர்க்கும் அடைக்கலமே-(2)
    செடிகள் உலர்ந்திடும் ஆனாலும் கிருபைகள் ஒருநாளும் என்னை விலகிடாதே -(2)

அடைக்கலமாக வேறொரு பேரில்லயே
தேவா உம் பேரல்லாமல்
ஆராதிக்க வேறெந்த பேரில்லயே
இயேசுவின் பேரல்லாமல் – (2)

Adaikalamaagga Vearoru Pearillaiyae Tamil christian song lyrics in english

Adaikalamaagga Vearoru Pearillaiyae
Deva Um Pearallamal
Aarathikka Vearentha Pearillaiyae
Yesuvin Pearallamal -2

1.Thanjamentru Naan Enninathellaam nilaimaari pogintrathae -2
Malaigal Nilaimaarum Paaraigal
Neengidum Deva Um Vaarthai Maaridathae

2.Yonavin Thalai malae Nizhal thantha chedipola yaavarkkum Adaikkalamae -2
Cheadigal ularnthidum Aanalum Kirubaigal Oru Naalum Ennai vilagidathae -2

Adaikalamaagga Vearoru Pearillaiyae
Deva Um Pearallamal
Aarathikka Vearentha Pearillaiyae
Yesuvin Pearallamal -2

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        Songs Fire
        Logo