Avaridam Vanthidu Un Vaalkkai song lyrics – அவரிடம் வந்திடு உன்

Faith Score0
Faith Score0

Avaridam Vanthidu Un Vaalkkai song lyrics – அவரிடம் வந்திடு உன்

அவரிடம் வந்திடு உன்
வாழ்க்கை மாறிடும்
இயேசுவிடம் திரும்பிடு உன்
இதயம் மகிழ்ந்திடும்

ஆரவாரமே அப்பா சமூகத்தில்
அங்கும் இங்கும் ஆட்டமே கொண்டாட்டமே

1.தூர தூர போகாதே நீ துவண்டு விடாதே
துரிதமாய் திரும்பிடு உன் அப்பா சமூகமே-ஆரவாரமே

2.அன்பை விட்டு ஓடாதே நீ ஆழிந்து போகாதே
அவரண்டை திரும்பிடு உன்னை அரவணைப்பாரே-ஆரவாரமே

3.எத்தனையோ நன்மைகள் உனக்கு செய்தாரே
அத்தனையும் நினைத்து நீ திரும்பிடு வந்திடு-ஆரவாரமே

4.கிட்ட கிட்ட வந்ததால் கிருபை கிடைத்ததே
இயேசுவிடம் திரும்பினால் எல்லாம் கிடைக்குமே-ஆரவாரமே

Avaridam Vanthidu Un Vaalkkai song lyrics in English

Avaridam Vanthidu Un Vaalkkai Maaridum
Yesuvidam Thirumbidu Un
Idhayam Magilnthidum

Aaravaramae Appa Samoogaththil
Angum Ingum Aattamae Kondattamae

1.Thoora Thoora Pogathae Nee Thuvandu Vidathae
Thurithamaai Thirumbidu Un Appa Samoogamae – Aaravaramae

2.Anbai Vittu Oodathae Nee Alinthu Pogathae
Avarandai Thirumbidu Unnai Aravanaipaarae – Aaravaramae

3.Eththanaiyo Nanmaigal Unakku Seitharae
Aththanaiyum Ninaithu Nee Thirumbidu Vanthidu – Aaravaramae

4.Kitta Kitta Vanthathaal Kirubai Kidaithathae
Yesuvidam Thirumbinaal Ellaam Kidaikkumae – Aaravaramae

Maruroobame Vol-3 மறுரூபமே பாகம்-3

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

christian Medias
      Songs Fire
      Logo