Blesson Joel – Ithilum Melanathai Song Lyrics

Faith Score0
Faith Score0

Blesson Joel – Ithilum Melanathai Song Lyrics

Ithilum Melanathai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2025 Sung By.Blesson Joel, Evangelin Ann

Ithilum Melanathai Christian Song Lyrics in Tamil

இதிலும் மேலானதை
இதிலும் பெரியதை
இதிலும் சிறந்ததை
என் தேவன் செய்து முடிப்பார்

1.காலங்கள் மாறினாலும்
எதிர் காற்று வீசினாலும்
நங்கூரம் இயேசுவிலே

2.பெருகவே பெருகப்பண்ணி
எல்லையை விரிவாக்கி
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்

3.வன்கண்கள் குருடாக்கி
விக்கினங்களை மாற்றி
வெற்றியாக நடக்கச் செய்வார்

Ithilum Melanathai Christian Song Lyrics in English

Ithilum Melanathai
Ithilum Periaythai
Ithilum Siranthathai
En Thevan Seithu mudippaar

1.Kalangal marinalum
Ethirkatru veesinalum
Nangooram iyesuvile

2.Perugave peruga panni
Ellaiyai virivakki
Vakkuthaththam niraivetruvaar

3.Vankangal kurudakki
Vikkinangalai matri
Vetriyaaga nadakka seivaar


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo