Blessy Rhoda – Appa Appa Song Lyrics

Deal Score0
Deal Score0
Blessy Rhoda – Appa Appa Song Lyrics

Blessy Rhoda – Appa Appa Song Lyrics

Appa Appa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Blessy Rhoda

Appa Appa Christian Song Lyrics in Tamil

அப்பா அப்பா இயேசப்பா
உந்தன் பிள்ளை நானப்பா-2

1.எப்பொழுதும் எங்களோடு இருக்கின்றீர்
என் நாளும் எங்களில் வாசம் செய்கின்றீர் -2

2.தாயின் வயிற்றினில் தெரிந்து கொண்டீங்க
தலைமுறை தலைமுறையாய் தாங்குரீங்க-2

3.பாலகர் வாயினாலே துதியை உண்டு பண்ணி
பரிசுத்த நாமத்தை துதிக்க செய்தீங்க-2

4.நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
மகத்துவ ராஜனே மகிமை நாதர் -2

5.யார் கைவிட்டாலும் நீ கைவிடமாட்டீர்
யார் என்னை மறந்தாலும் மறக்க மாட்டீர்-2

6.உங்க வருகைக்காக காத்திருக்கின்றோம்
சீக்கிரம் வாங்கப்பா சீக்கிரம் வாங்க -2

Appa Appa Christian Song Lyrics in English

Appa appa yesappa
Unthan pillai nanappa-2

1.Eppozhuthum engalodu irukkindreer
En nalum engalil vasam seikindreer-2

2.Thayin vayitrinil therinthu kondeenga
Thalaimurai thalaimuraiyai thanguringa-2

3.Palagar vayinaale thuthiyai undu panni
Parisutha namathai thuthikka seithinga-2

4.Netrum indrum endrum marathavar
Magathuva rajane magimai nathar-2

5.Yaar kai vittalum nee kai vida matteer
Yaar ennai maranthalum marakka matteer-2

6.Unga varukaikkaga kaththirukkindrom
Seekkiram vangappa seekiram vanga-2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo