Bro.Sanjay Sharma – Ennai Marava Deivam Neer Iya Song Lyrics

Deal Score0
Deal Score0
Bro.Sanjay Sharma – Ennai Marava Deivam Neer Iya Song Lyrics

Bro.Sanjay Sharma – Ennai Marava Deivam Neer Iya Song Lyrics

Ennai Marava Deivam Neer Iya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Bro.Sanjay Sharma

Ennai Marava Deivam Neer Iya Christian Song Lyrics in Tamil

என்னை மறவா தெய்வம் நீர் ஐயா…
எண்ணில் அடங்கா நன்றி உமக்கையா
என் இயேசுவே எண்ணில் அடங்கா நன்றி உமக்கையா-2

படைத்தவரே பரிசுத்தரே
அன்பே என் ஆருயிரே
உம்மைப்போல தெய்வம் இல்லையே
என்னை நடத்திட
உம்மைப் போல தெய்வம் இல்லையே…2

1.உலக பெருமை ஆசையெல்லாம் நா வெறுக்கணும் பா -2
துன்பமோ துயரமோ உன் கூட (இருப்பேன் பா) வருவேன் பா….-2
நல்லவரே வல்லவரே ஆராதனை….
கண்மணிபோல் காப்பவரே ஆராதனை…2

2.நான் விடும் கண்ணீரை கணக்கில் வைத்திரே 2
கலங்காதே என்று கட்டி அணைத்தீரே..2
உயர்ந்தவரே சிறந்தவரே ஆராதனை…
உள்ளங்கையில் வரைந்தவரே ஆராதனை….2

3.என் வழிகள் எல்லாம் ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் 2
உங்க உள்ளங்கையில் வைத்து என்னை வரைந்து இருக்கின்றீர்….2
அற்புதமே அதிசயமே ஆராதனை…
அகிலத்தையும் படைத்தவரே ஆராதனை…2

Ennai Marava Deivam Neer Iya Christian Song Lyrics in English

Ennai Marava Deivam Neer Iya
Ennil adangaa nandri umakkaiya
En yesuve ennil adanga nandri umakkaiya-2

Padaithavare parisuthare
Anpe en aruyire
Ummai pola theivam illaiye
Ennai nadathida
Ummai pola theivam illaiye-2

1.Ulaga perumai asaiyellam naa verukkanum paa-2
Thunpamo thuyaramo un kooda (iruppen paa) varuven paa-2
Nallavare vallavare aarathanai
Kanmani pol kappavare aarathanai-2

2.Naan vidum kanneerai vaitheere-2
Kalangathe endru katti anaitheere-2
Uyarnthavare siranthavare aarathanai
Ullangaiyil varainthavare aarathanai-2

3.En vazhigal ellam aarainthu arinthirukkindreer-2
Unga ullangaiyil vaithu ennai varainthu irukkindreer-2
Arputhame athisayame aarathanai
Akilathaiyum padaithavare aarathanai-2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo