Suthan Piranthar – சுதன் பிறந்தார்
பல்லவி சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார், துதி மிகு தேவ சுதன் பிறந்தார். சரணங்கள் 1. சருவ தயாப சகாய பிர தாப கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ – சுதன் 2. பரமாபிஷேக பட்ச சினேக பெருமான் மகத்துவ திரியேக – தேவ – சுதன் 3. மனுடரை மீட்க மறுபிறப்பாக்க கனிவினை யாவையும் தீர்க்க – தேவ – சுதன் 4. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி கன்னிமா திரியிடம் நீடி – […]
Suthan Piranthar – சுதன் பிறந்தார் Read More »