இன்று இயேசு உயிர்த்ததால் எக்காள ஓசையால் வின் மண்ணின் ராஜனானவரை போற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால் எல்லாரும் மகிழ்வோம் எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்து போற்றிப்பாடுவோம் இன்று இயேசு…
என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் 1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2) உந்தனை நான் மறவேன்…
இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஒசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 1. அல்லேலூயா துதி மகிமை –…
1. பேரன்பர் இயேசு நிற்கிறார் மகா வைத்தியனாக கடாட்சமாகப் பார்க்கிறார் நல் நாமம் போற்றுவோமே விண்ணில் மேன்மை பெற்றதே மண்ணோர்க் கின்பமாகவே பாடிப்போற்றும் நாமமே இயேசு என்னும் நாமம் 2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன் அஞ்சாதே என்கிறாரே; சந்தேகங் கொண்டு சோர்வதேன்? மெய்ப் பாக்கியம் ஈகிறாரே - விண்ணில் 3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே மேன்மை உண்டாவதாக! நேசிக்கிறேன் இயேசு நாமம் நம்பிடுவேன் என்றென்றும் - விண்ணில் 4. குற்றம் பயம் நீக்கும் நாமம் வேறில்லை இயேசுவே தான்! என் ஆத்மா பூரிப்படையும் அந்நாமம் கேட்கும்போது - விண்ணில்
சாலேமின் ராசா, சங்கையின் ராசா 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் - இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் --- சாலேமின்…
வேத புத்தகமே, வேத புத்தகமே, வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. சரணங்கள் 1. பேதைகளின் ஞானமே, - பெரிய திரவியமே, பாதைக்கு நல்தீபமே, -…
ஐயனே ! உமது திருவடி களுக்கே 1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்?…
Thanthanai thuthipome keerthanai lyrics - தந்தானைத் துதிப்போமே பல்லவி தந்தானைத் துதிப்போமே - திருச்சபையாரே, கவி - பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக…
தேவனே நான் உமதண்டையில் -- இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே! தொங்க நேரிடினும்…
எல்லாருக்கும் மா உன்னதர் 1. எல்லாருக்கும் மா உன்னதர், கர்த்தாதி கர்த்தரே, மெய்யான தெய்வ மனிதர், நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க்காகவே…