Pareer Arunodhayam pol – பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics

பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் […]

Pareer Arunodhayam pol – பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics Read More »