Deva prasannam

உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil

பல்லவி உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே அனுபல்லவி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் சரணங்கள் 1. தேவன் […]

உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil Read Post »

VAANAMUM BOOMIYUM MALAI வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர் சந்திர சூரியன் சகலமும்வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2) உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும் பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2) பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2) கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் vaanamum booiyum malaipallathakkum vazhthumae aandavar nallavar

VAANAMUM BOOMIYUM MALAI வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் Read Post »

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே Read Post »

Thuthithu Paadida துதித்துப் பாடிட பாத்திரமே

1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே

Thuthithu Paadida துதித்துப் பாடிட பாத்திரமே Read Post »

En Devan En Velicham என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் 1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும் அன்பர் இயேசென்னை ஏற்றுக்

En Devan En Velicham என் தேவன் என் வெளிச்சம் Read Post »

kartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றி கொள்வோம் ஜீவ தேவன் பின் செல்லுவோம் ஜீவ ஒளிதனை கண்டடைவோம்

kartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics Read Post »

Saronin rojave pallathakin சாரோனின் ரோஜாவே lyrics

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே உள்ளத்தின் நேசமே இயேசு என் பிரியமே ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம்

Saronin rojave pallathakin சாரோனின் ரோஜாவே lyrics Read Post »

தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve

தந்தேன் என்னை ஏசுவேஇந்த நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியம் செய்யதந்தேன் என்னை தாங்கியருளும் 1. ஜீவ காலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்ஊரில் கடும் போர் புரிகையில்காவும் உந்தன் கரந்தனில்

தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve Read Post »

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் 1. சோராது ஜெபித்திட ஜெப

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் Read Post »

Scroll to Top