Giftson Durai

Ennodu pesum என்னோடு பேசும் Tamil christian song lyrics

என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் ! ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே பாதை சேர்ந்திட பேசும் !ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே மாற வேண்டினேன் பேசும் !கண்ணீர் தேங்க காத்திருந்தேன் என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !என்னோடு பேசும் ! என்னோடு […]

Ennodu pesum என்னோடு பேசும் Tamil christian song lyrics Read More »

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics

உம்மை யாரென்று நான் அறிவேன்உம்மை என்ன சொல்லி நான் அழைப்பேன் யாருமில்லா எந்தன் வாழ்வில் தனிமை என்று எண்ணம் இல்லை நீர் இருக்கையில் நீர் இருக்கையில்எந்தன் மனம் நொந்து நானும் அழும் வேளையிலேயே நீர் எந்தன் ஆறுதலே ஆண்டுகளாய் நான் பிடித்த மனிதரின் கைகள் தள்ளி போனதே விலகி போனதேஅந்த சிலுவையில் விரிந்த உம் அன்பின் கரங்கள் என்னையும் அணைத்திட்டதே என் தேகம் பிரிய ஆத்மா உம்மை சேரும் அதுவரை என் பயணம் தொடரும்.

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics Read More »

UYIRPIYUM DEVA Tamil christian songs lyrics

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும் உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் உருமாற்றி என்னை உருவாக்கிடும் உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை… கனியற்று போன என் வாழ்வினை பாரும் சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2 ஆவியின் கனிகள் என்னிலே தந்து – 2 உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை …. பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும் கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும்

UYIRPIYUM DEVA Tamil christian songs lyrics Read More »

THIRUMBI PARKIREN – JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG

திரும்பி பார்கிறேன் வந்த பாதையைகண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)திருப்பி தர ஒன்றும் இல்லையே 1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரேமதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2) மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2) மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)- திரும்பி பார்கிறேன் 2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)சொல்லி முடியா நன்மைகளை

THIRUMBI PARKIREN – JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG Read More »

Um Parvai Pothume – Giftson Durai

உந்தன் விழி எந்தன் வழி மேற்பட்டாலே வீசும் ஒளி என் மீது இருள் யாவும் நீங்குதே எந்தன் கரம் பிடித்தவர் வாழ்வின் வரம் கொடுத்தவர் இயேசுவே நான் உம்மை நேசிப்பேன் உம் பார்வை ஒன்று போதுமே என் ஜீவன் என்றும் வாழுமே உமக்காய் ஏதும் செய்வேனே! உம் வார்த்தை ஒன்று போதுமே என் வாழ்க்கை என்றும் மாறுமே எனக்காய் யாவும் செய்தீரே! உயிரும் பொருளும் நீர் தானே உள்ளம் முழுதும் நீர் தானே நோக்கம் இல்லா என்

Um Parvai Pothume – Giftson Durai Read More »

Innum Ummil Innum Ummil nerunga vendumae lyrics

இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் கண்ணீரோடு பெலனற்று நான் உமது சமூகத்தில் நிற்கிறேன் பாவமான வாழ்க்கை வேண்டாம் பரிசுத்தமாய் மாற்றுமே உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும்

Innum Ummil Innum Ummil nerunga vendumae lyrics Read More »

Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen lyrics

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன் நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன் எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2) நீங்க இல்லாம நான் வாழ முடியுமா? உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா? உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ? உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா? 1 நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல

Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen lyrics Read More »

Exit mobile version