Salvation Army Tamil Songs

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் […]

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden Read Post »

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal

1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் சிலுவையில் தொங்கின இயேசு திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி எனை இரட்சிக்க பல்லவி பெரும் பாவி என்னை இரட்சிக்க

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal Read Post »

தயாபரா கண்ணோக்குமேன்-Thayapara Kannokumean

1. தயாபரா! கண்ணோக்குமேன்! உம்மாலேயன்றி சாகுவேன்! என் சீரில்லாமை பாருமேன்! என் பாவம் நீக்கையா! பல்லவி என் பாவம் நீக்கையா! என் பாவம் நீக்கையா! உம் இரத்தமே

தயாபரா கண்ணோக்குமேன்-Thayapara Kannokumean Read Post »

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான்

பல்லவி உதித்ததே பாராய் – வெளிச்சந்தான் உலகத்தின் ஒளியாய் அனுபல்லவி உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி, அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி சரணங்கள் 1. இதயத்தி லிருண்டு

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான் Read Post »

பேரன்பர்இயேசு நிற்கிறார் peranbar yesu nirkiraar

பேரன்பர்இயேசு நிற்கிறார் மகா வைத்தியனாக கடாட்சமாகப்  பார்க்கிறார் நல் நாமம் போற்றுவோமே பல்லவி விண்ணில் மேன்மை பெற்றதே மண்ணோர்க் கின்பமாகவே பாடிப்போற்றும் நாமமே இயேசு என்னும் நாமம் உன் பாவம் யாவும் மன்னிப்பேன் அஞ்சாதே

பேரன்பர்இயேசு நிற்கிறார் peranbar yesu nirkiraar Read Post »

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae

1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae Read Post »

Uyirtheluntharae Alleluia உயிர்த்தெழுந்தாரே

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்லப் பிதாவின் செயல்

Uyirtheluntharae Alleluia உயிர்த்தெழுந்தாரே Read Post »

பேரன்பர்இயேசு நிற்கிறார் peranbar yesu nirkiraar

பேரன்பர்இயேசு நிற்கிறார் மகா வைத்தியனாக கடாட்சமாகப்  பார்க்கிறார் நல் நாமம் போற்றுவோமே பல்லவி விண்ணில் மேன்மை பெற்றதே மண்ணோர்க் கின்பமாகவே பாடிப்போற்றும் நாமமே இயேசு என்னும் நாமம் உன் பாவம் யாவும் மன்னிப்பேன் அஞ்சாதே

பேரன்பர்இயேசு நிற்கிறார் peranbar yesu nirkiraar Read Post »

வாரீரோ செல்வோம் – vareero selvom

வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில் சரணங்கள் என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம் மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்

வாரீரோ செல்வோம் – vareero selvom Read Post »

செல்லுவோம் வாரீர் selluvom vareer

செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில் சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்தி அல்லற்படுகின்ற – ஆகுலத்தைப் பார்க்க – செல்லுவோம் ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து கண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல்லுவோம்

செல்லுவோம் வாரீர் selluvom vareer Read Post »

Scroll to Top