என்ன செய்குவேன் enna seiguven
என்ன செய்குவேன்! எனக்காய் இயேசு மைந்தன் ஈனக் குருசில் உயிர் விட்டனர் கண்ணினால் யான் செய்தகன்மந்தனைத் தொலைக்க முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர் பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ […]
என்ன செய்குவேன் enna seiguven Read Post »