Salvation Army Tamil Songs

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah sthothiram

அல்லேலூயா ஸ்தோத்திரம் பல்லவி அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் சரணங்கள் 1. பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனா பாவிகளின் நேசனா தேவக்கிருபாசனா ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா – அல்லேலூயா 2. மாசறப் பிறந்தாய் மாட்டகத்தெழுந்தாய் நேசனாய்த் திரிந்தாய் நீசர்க்குயிர் தந்தாய் வந்தனம், வந்தனம், வந்தனம் வந்தனமே – அல்லேலூயா 3. மனுடவதாரா, மாசற்ற நற்போதா, மனம் மாற்றிப் பாவம் போக்கும் கிருபைப் பராபரா! காராய் நற்சீராய், கர்த்தா, ஆவி […]

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah sthothiram Read More »

அல்லேலூயா என்று பாடுவோம் – Allelujuh entru paaduvom

பல்லவி அல்லேலூயா என்று பாடுவோம் – இரட்சகர் செய்த நல்ல மாறுதலைக் கூறுவோம் அனுபல்லவி அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி உண்மையாய் நாம் போர் புரிந்து ஊக்கத்துடன் வேலை செய்வோம் சரணங்கள் 1. பாவியாயலைந்து திரிந்தோம் – அதிசயமாய் இயேசு இரட்சகரையுங் கண்டோம்; பாவ ஜீவியம் தவிர்த்து, லோக ஆசையும் வெறுத்து தாவி வருவோரைச் சுத்திசெய்யும் ஊற்றைக் கண்டுகொண்டோம் – அல் 2. தேவ அன்பின் வெள்ளப்பெருக்கம் – எப்படிப்பட்ட பாவ வலையையும் அறுக்கும்

அல்லேலூயா என்று பாடுவோம் – Allelujuh entru paaduvom Read More »

அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha

அருள் நாதா – என் – குருநாதா பல்லவி அருள் நாதா – என் – குருநாதா – ஏழைக் கபய மிரங்கு மெந்த னரும் போதா! சரணங்கள் 1. பஞ்சமா பாவங்கள் பல புரிந்தேன் கிஞ்சித்தும் உன்னை எண்ணா தலைந்திருந்தேன் நெஞ்ச முருகி யுன்னை நாடி வந்தேன் தஞ்சம் நீ தான் எனக்கென் தாதாவே! – அருள் 2. நித்திய ஜீவனுக்கு நீயே வழி பக்தர்க்குப் பாரிதில் நீ தானே ஒளி உத்தமா எனக்கும் உன்

அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha Read More »

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing 

1. அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே! ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய் பெய்யட்டுமே 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தார முண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 3. அருள் ஏராளமாய் பெய்யும் இயேசு! வந்தருளுமேன்! இங்குள்ள கூட்டத்திலேயும் க்ரியை செய்தருளுமேன். – அருள் 4. அருள் ஏராளமாயப் பெய்யும் பொழியும் இச்சணமே அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே.

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing  Read More »

அருளின் மா மழை பெய்யும் -Arulin maa mazhai peiyum

அருளின் மா மழை பெய்யும் 1. அருளின் மா மழை பெய்யும் என்று வாக்களித்தோரே! மாரியாய் பெய்திடச் செய்யும் லோகத்தின் இரட்சகரே! தேவன்பின் வெள்ளம்! தேவன்பின் வெள்ளம் தேவை! கொஞ்சம் ருசித்த என்னுள்ளம் கெஞ்சுதே இன்னும் தேவை! 2. கற்பாறை போல் பாவி உள்ளம் கடினப்பட்ட தயே! பரிசுத்தாவியின் வெள்ளம் கரைக்க வல்லதயே – தேவன்பின் 3. வெட்டாந்தரை நிலந்தானும் ஏதேன்போல் மாறும் என்றீர்; சாபத்துக் குள்ளான முற்பூண்டும் கேதுரு வாகும் என்றீர் – தேவன்பின் 4.

அருளின் மா மழை பெய்யும் -Arulin maa mazhai peiyum Read More »

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren

அருணோதயம் ஜெபிக்கிறேன் பல்லவி அருணோதயம் ஜெபிக்கிறேன்அருள் பரனே கேளுமேன்ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே சரணங்கள் 1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமேகரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவேசிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் – அருணோதயம் 2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவேநித்தம் நித்தம் பிரகாசித்திடும் – அருணோதயம் 3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலேஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவேபாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் – அருணோதயம் 4. செய்யும்

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren Read More »

அந்தகார லோகத்தில்-anthakaara logathil

அந்தகார லோகத்தில் 1. அந்தகார லோகத்தில் யுத்தஞ் செய்கிறோம் இயேசு நாதர் பட்சத்தில் அஞ்சாமல் நிற்கிறோம் பல்லவி தானியேலைப் போல தைரியம் காட்டுவோம் பயமின்றி ஊக்கமாய் உண்மை பிடிப்போம் 2. பாவச் செய்கை யாவையும் நேரே எதிர்ப்போம் துன்பமே உண்டாகிலும் பின் வாங்கவே மாட்டோம் – தானியேலை 3. மற்றோர் நிந்தை செய்யினும் அஞ்சித் தளரோம் பொல்லார் நயம் காட்டினும் சற்றேனும் இணங்கோம் – தானியேலை 4. வல்ல தேவ ஆவியால் வெற்றி சிறப்போம் லோகம் பாவம்

அந்தகார லோகத்தில்-anthakaara logathil Read More »

Exit mobile version