
தேவ ஆவியே தூய ஆவியே – Deva Aaviyae Thooya Aaviyae

தேவ ஆவியே தூய ஆவியே – Deva Aaviyae Thooya Aaviyae
தேவ ஆவியே தூய ஆவியே – திவ்ய
பிரசன்னத்தால் தாகம் தீருமே (2)
- ஆறுதல் அளிப்போனே தேற்றரவாளனே
அடியார்களிடம் என்றென்றும் தங்குவோனே - சத்திய ஆவியே சக்தியும் அளிப்போனே
சாட்சி பகர்வோனே சத்தியர் இயேசுவே - புறாவின் ரூபமே பிதாவின் மகிமையே
புதிய எண்ணெயால் புதுப்பித்தருளுமே - ஆண்டவர் ஆலயமாம் எங்களின் இதயமே
ஆவியின் வாசஸ்தலம் தூய்மைப்படுத்துமே
Deva Aaviyae Thooya Aaviyae song lyrics in english
Deva Aaviyae Thooya Aaviyae Dhivya
Pirasannathaal thaagam theerumae-2
1.Aaruthal Alipponae Theattravalanae
Adiyaarkalidam Entrentrum Thanguvonae
2.Saththiya Aaviyae Sakthiyum Alipponae
Saatchi Pagarvonae Saththiyae Yesuvae
3.Puravain Roobamae Pithavain Magimaiyae
Puthiya Ennaiyaal Puthupiththaruluame
4.Aandavar Aalayamaam Engalain Idhayamae
Aaviyin Vaasasthalam Thooimaipaduthumae
Rev. L. ஜெயபாலன் (கொடைக்கானல்)
R-8 Beat T-110 E 4/4