தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera

Deal Score0
Deal Score0
தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera

தேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன்
தேவசத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே

1.முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம்சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார் – தேவ

2.பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலனளிப்பார் – தேவ

3.அத்திமரம் துளிர்விடாமல்
ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்
கர்த்தருக்குள் சந்தோஷமாய்
நித்தமும் மகிழ்ந்திருப்பேன் – தேவ

4.நீதிமானை அனுதினமும்
சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
கர்த்தர் அன்பை விட்டு நீங்கா
சுத்தனாய் நிலைத்திருப்பேன் – தேவ

5.முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக் கென்றே
சாட்சியாய் முடித்திடுவார் – தேவ

6.சோதனையை சகிப்பவனே
சாந்தமும் பொறுமையும் உள்ளவனே
ஜீவக்கிரீடம் பெற்றிடுவான்
ஜோதியாய் பிரகாசிப்பான் – தேவ

7.கஷ்டமெல்லாம் தொலையும் ஓர்நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார் – தேவ

Deva Sitham Niraivera Ennaiyum song lyrics in English

Deva Sitham Niraivera Ennaiyum Oppadaikkirean
Deva saththam Ennullam balamaga Thonikkuthae

1.Mutkalukkul Malarkintrathoar
Makkalai kavarum leeli pushapam poal
Ennaiyumae Tham saayalaai
Entrentrum Uruvaakkuvaar

2.Ponnai pola pudamittaalum
Ponnaaga vilanguvean entrentrumae
Thiranikku meal sothithidaar
Thaangida belan alippaar

3.Aththimaram Thulir Vidamal
Aasthigal Alinthu nastam vanthalaum
Kartharukkul Santhoshamaai
Niththamum magilnthiruppean

4.Neethimaanai anuthinamaum
Sothikka palvearu thunbam vanthum
karthar anbai vittu neenga
suththanaai nilaithiruppean

5.Munnarinthu Alaithavarae
Munnintru Nalamudan Nadathuvaar
Sagalamum Nanmaikentrae
Saatchiyaai Mudithiduvaar

6.Sothanaiyai sagippavanae
Saanthamum porumaiyum ullavanae
Jeevkireedam pettriduvaan
Jothiyaai pirakasippan

7.kastamellaam tholaiyum Oor Naal
Kanneerum Kavalaiyum Neengum Annaal
Rattipaana pangai pera
Ratchakar Alaithiduvaar

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    god medias
        SongsFire
        Logo