ECI Choir – Ezhundhar Iraivan Song Lyrics

ECI Choir – Ezhundhar Iraivan Song Lyrics

Ezhundhar Iraivan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Easter Song Sung By.ECI Choir

Ezhundhar Iraivan Christian Song Lyrics in Tamil

எழுந்தார் இறைவன்
ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1.செத்தவர் மீண்டுமே பிழைக்க–உயர்
நித்திய ஜீவனை அளிக்கத்–தேவ
பக்தர் யாவரும் களிக்க–எழுந்தார்

2.சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்

Ezhundhar Iraivan Christian Song Lyrics in English

Elunthaar Iraivan
Jeyamae Jeyamenavae
Elunthaar Iraivan

1.Seththavar Meenndumae Pilaikka–Uyar
Niththiya Jeevanai Alikkath–Deva
Pakthar Yaavarum Kalikka—Elunthaar

2.Saavin Payangaraththai Olikkak–Ketta
Aaviyin Vallamaiyai Alikka–Ip
Poovinmeethu Sapai Selikka–Elunthaar


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top