Pr.Veeramuthu Abraham – Vaarunga Nesarea Song Lyrics

Faith Score0
Faith Score0

Pr.Veeramuthu Abraham – Vaarunga Nesarea Song Lyrics

Vaarunga Nesarea Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Veeramuthu Abraham

Vaarunga Nesarea Christian Song Lyrics in Tamil

வாருங்க நேசரே
வயல்வேலை சென்றிடுவோம் -2
கிச்சிலி மரத்தடியில்
நேசமாய் அமர்ந்திருப்போம்-2

எலாலோ ஐலாசா(3)

1.கடலும் கொந்தளித்தாலும் கலக்கம் எனக்கில்லை
புயலும் வீசினாலும்கொஞ்சமும் பயமில்லை-2
அலைகள் மோதினாலும் அலைச்சல் தெரியல
என் படகில் இயேசு இருப்பதினால் -2

2.வனாந்திர பாதையில் நடந்து போகையில்
கொழுத்தும் வெயிலிலும் கொஞ்சமும் தெரியல-2
தனிமையின் பாதையில் துணையே தேடலை-2
என் துணையே இயேசு இருப்பதினால்-2

3.துன்பங்கள் வந்தாலும் துவண்டு போவதில்லை
வறுமையில் நேர்ந்தாலும் வாடி போவதில்லை-2
கஷ்டங்கள் வந்தாலும் கவலை எனக்கில்லை-2
பலப்படுத்தும் இயேசு இருப்பதினால்-2

Vaarunga Nesarea Christian Song Lyrics in English

Vaarunga nesarae
Vayalvallai sendriduvom
Kichilli marattadiyil
Nesamaai amarinthirupom-2

Yalaloo Ilasa(3)

1.Kadalum koonthalitthalum kalakkam enakkilai
Puyalum veesinaalum konjamum payamillai-2
Allaikal moothinalum alaisal theriyala-2
En padakil yesu eruppathinal-2

2.Vananthira paathayil nadanthu poogaiyil
Kolutthum veyililum konjamum theriyala
Thanimaiyin paathayil thunaiyae thedala
En thunaiyae yesu erupathinal-2

3.Thunbangal vanthalum thuvandu povathillai
Varumaiyil nernthalum vaadi povathillai
Kashtangal vanthalum kavalai ennakillai-2
Belappadutthum yesu erupathinal-2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo