You are here Home – ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரேELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே songsfire UncategorizedSaveSavedRemoved 0 Faith Score0 1 Faith Score0எல்லா கனத்திற்கும் பாத்திரரேஎல்லா மகிமைக்கும் பாத்திரரே-2பரலோகத்தில் நீர் உயர்ந்தவர்பூலோகத்தில் நீர் பெரியவர்வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதபடிஎல்லா முழங்கால் முடங்குமேஎல்லா நாவும் உயர்த்துமேபரிசுத்தமுள்ள நாமமேபரலோக தேவனின் நாமமேஅல்லேலூயா அல்லேலூயா-2-வானம் உமக்குDOWNLOAD PPT