ELLAME NEERTHANAIYA SONG LYRICS IN TAMIL
எல்லாமே நீர் தான் ஐயா-4
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்-2
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா-2
எல்லாமே நீர் தான் ஐயா-2
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
1.கரை காணா படகை போல
தனியாய் தவிக்கின்றேன் நான்
கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லை
செல்லவோ வழியும் இல்லை-2
உம்மை மாத்திரமே நம்புகிறேன்-2
நினைப்பவர் ஒருவரும் இல்லை
நினைத்தருளும் ஐயா-2
எல்லாமே நீர் தான் ஐயா-2
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
2.காற்றும் மழையும் இல்லை என்றாலும்
வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
என் நிலைகள் நிச்சயம் மாறும்
ஒரே வார்த்தை சொன்னால் போதும்-2
உம்மை மாத்திரமே சார்ந்து உள்ளேன்-2
துணை நின்று என் கரம் பிடிக்க
நினைத்தருளும் ஐயா-2-எல்லாமே
Ellame Neerthanaiya Lyrics in English
ELLAME NEERTHANAIYA SONG LYRICS IN TAMIL
ellaamae neer thaan aiyaa-4
enakku ellaamae neer thaan aiyaa
pelan ullavan
pelan attavan-2
yaaraay irunthaalum
uthavikal seyvathu neerthaanaiyaa-2
ellaamae neer thaan aiyaa-2
enakku ellaamae neer thaan aiyaa
1.karai kaannaa padakai pola
thaniyaay thavikkinten naan
karam pitippavar oruvarum illai
sellavo valiyum illai-2
ummai maaththiramae nampukiraen-2
ninaippavar oruvarum illai
ninaiththarulum aiyaa-2
ellaamae neer thaan aiyaa-2
enakku ellaamae neer thaan aiyaa
2.kaattum malaiyum illai entalum
vaaykkaalkal nirampum enteerae
en nilaikal nichchayam maarum
orae vaarththai sonnaal pothum-2
ummai maaththiramae saarnthu ullaen-2
thunnai nintu en karam pitikka
ninaiththarulum aiyaa-2-ellaamae
song lyrics Ellame Neerthanaiya
@songsfire
more songs Ellame Neerthanaiya – ELLAME NEERTHANAIYA SONG LYRICS IN TAMIL
Ellame Neerthanaiya




