எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam

எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam

எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam

  1. எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு நாமம்
    எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம்…

எல்லா நாவும் பாடும்
இயேசுவின் நாமம்
இதற்குஇணையில்லை வேறொரு நாமம்..(2)

அற்புதமான நாமமே..
அதிசயமான நாமமே…
ஆச்சார்யமான நாமமே…
அதிகாரமுள்ள நாமமே…(2)

பதினாயிரங்களில் சிறந்தவரே…
சரோனின் ரோஜாவே….(2)

உமக்கு இணையாக யாரும் இல்லை(4)

BGM

  1. என் பாவங்களை போக்கும்
    இயேசுவின் நாமம்
    என்னை நீதிமானை மாற்றும் நாமம்….

என்ன சாபங்களை நீக்கி
இயேசுவின் நாமம்
என்னை ஆசீர்வாதமாக மாற்றும் நாமம்..(2)

அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சார்யமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே….. (2)

பதினாயிரங்களில் சிறந்தவரே…
சரோனின் ரோஜாவே… (2)

உமக்கு இணையாக யாரும் இல்லை (4)
உமக்கு இணையாக யாரும் இல்லை (4)

BGM
உம் சந்நிதியில் சந்தோஷமே,
உம் சமூகத்திலே சமாதானமே,
என் பாவத்தை நீர் மன்னித்தீரே ,
என் சாபத்தை நீர் மாற்றினீரே.

இயேசுவே இயேசுவே × 3

Ellavattrilumae Orae oru Naamam song lyrics in English

1.Ellavattrilumae Orae oru Naamam
Ella Mulankaalum Mudangidum Naamam
Ella Naavym Paadum
Yesuvin Naamam
Itharkkuinaiyilai Veroru Naamam -2

Arputhamana Namamae
Athisaya Naamamae
Aacharya Namamae
Athikaramulla Namamae -2

Pathinayirankalail Siranthavarae
Saronin Rojavae -2

Umaku Inaiyai yaarum Illai -4

2.En paavanagalai Pokkum
Yesuvin Naamam
Ennai neethimaanai Maattrum naamam
Enna sabangalai Neekki
Yesuvin Namam
Ennai Aaseervathamga mattrum Naamam-2 – Arputhamana

Um Sannithiyil Santhoshamae
Um samoogaththilae samathanamae
En Paavaththai Neer Mannitheerae
En Saabaththai neer maattrineerae

Yesuvae Yesuvae -3

Avar Naamamea lyrics

1. El – Yah | Anil Adoor Original | Tamil Translated By Rev. Ranjith Sundar Singh.

2. Nee Sannidhilo | John Erry Original | Tamil Translated By – Jary Immanuel.

Scroll to Top