இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar

Faith Score0
Faith Score0

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar

மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்த
என் ஜீசஸ் ஜீவிக்கிறார் பாதாளம் ஜெயித்த
ஜீசஸ் ஜீவிக்கிறார் -2

ஜீசஸ் ஜீவிக்கிறார்-2
மரணத்தை ஜெயித்த
உயிரோடு எழுந்த
ஜீசஸ் ஜீவிக்கிறார்

எந்தநின் பாவத்தை போக்க வந்தீரே
எனக்காய் பலியானீர் சிலுவையிலே
என் சார்பில் எனக்காக நீரே பலியானீர்
சாபமானீரே எனக்காகவே

மரணத்தை ஜெயித்த
உயிரோடு எழுந்த
ஜீசஸ் ஜீவிக்கிறார்

Maranthai Jeiyitha Uyurodu eluntha song lyrics in english

Maranthai Jeiyitha
Uyurodu eluntha
En Jesus Jeevikirar
Paathalam jeiyitha
Sathanai Jeiyitha
Jesus Jeevikirar – 2

Jesu Jeevikkirar -2
Maranathai Jeitha
Uyirodeluntha
En Jesus Jeevikirar

Enthanin Paawaththai
Pokka vantheere
Enakkai paliyaaneer siluvaiyile
En saarpil enakkaka
Neere paliyanner
Sabamaaneere
enakkakave

Maraname un Kooreke
Paathalame un Jeyamenke

Maranthai Jeiyitha
Uyurodu eluntha
En Jesus Jeevikirar

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    god medias
        Songs Fire
        Logo