எழும்பிடுவாய் ஓ திருச்சபையே – Elumbiduvaai Oh Thirusabaiyae

Faith Score0
Faith Score0

எழும்பிடுவாய் ஓ திருச்சபையே – Elumbiduvaai Oh Thirusabaiyae

எழும்பிடுவாய் ஓ திருச்சபையே
எழும்பிடுவாய் ஜெப வீரர்களே
பூரண சுவிசேஷவீரர்களாய் (இளைஞர்படை)
புறப்படட்டும் எங்கும் அணியணியாய்!

  1. இயேசுவுக்காய் பெரும் சேனை ஒன்றை
    இந்திய நாட்டில் திரட்டிடுவோம் – நாம்
    சிலுவைக் கொடி பிடித்தே அல்லேலூயா
    சீயோனின் பாதைச் செல்வோம்
  2. களைப்பினை மேற்கொள்ள கர்த்தரின் பாதத்தில்
    காத்திருந்தே புது ஆசீர் பெறுவோம்-நாம்
    கழுகினைப் போல் பறந்தே அல்லேலூயா
    கர்த்தரின் சேவை செய்வோம்
  3. இயேசுவின் பின்னே ஓடிடுவோமே
    இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே நாம்
    தியாகத்தின் பாதையிலே அல்லேலூயா
    தினமும் நடந்திடுவோம்
  4. ஆவியினால் எப்பொழுதும் நிறைந்தே
    ஆவியின் வரங்களை உடையோராய் நாம்
    ஆயத்தமாக நிற்போம் அல்லேலூயா
    ஆர்ப்பரித்தே மகிழ்வோம்

Elumbiduvaai Oh Thirusabaiyae song lyrics in English

Elumbiduvaai Oh Thirusabaiyae
Elumbiduvaai Jeba Veerargalae
pooran Suvishesha Veerarkalaai ( Ilaingarpadai)
Purapadattum Engum Aniyaniyaai

1.Yesuvukkaai perum Seanai Ontrai
Inthiya Naattil Thirattiduvom Naam
Siluvai Kodi pidithae Alleluya
Seeyonin Paathai selvom

2.Kalaipinai merkolla Kartharin paathathil
Kaathirunthae Puthu Aaseer Peruvom Naam
kazhuginai Pol paranthae Alleluya
Kartharin Sevai seivom

3.Yesuvin Pinnae Oodiduvomae
Yesuvukkaai Jeevan vaithiduvomae Naam
Thiyagaththin Paathaiyil Alleluya
Thinamum Nadanthiduvom

4.Aaviyinaal Eppoluthum Nirainthae
Aaviyin Varangalai Udaiyoraai Naam
Aayaththamaga Nirpom Alleluya
Aarparithae Magilvom

R-Polka T-120 D 2/4

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    god medias
        Songs Fire
        Logo