இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics

Faith Score0
Faith Score0

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics

இருளிலே ஒளியாக
துயரிலே துணையாக

என்னை பிரியா என் அன்பே
விட்டு விலகா பேரன்பே
கண்மணி போல் காப்பிரே
இறுதி வரை சுமப்பீரே

பாரங்கள் சுமந்தீரே
இதயத்தில் நிறைந்தீரே

புழுதி தட்டி புதிதாக்கி
குயவன் கையில் மண்ணாகி
மரித்து என்னை உருவாக்கி
உம் பிள்ளை ஆக்கினீர்

Irrulilae Oliyaga En Anbae Tamil christians song lyrics in english

Irrulilae Oliyaga
Thuyarilae Thunaiyaga

Ennai Piriya En Anbae
Vittu Vilagaa Peranbae
Kanmani pol kaapirrae
Iruthivarai summapirae

Barangal Sumanthirae
Idhayathil Neraithirae

Ennai Piriya …….

Puzuthi Thatti pudhidhaki
Kuyavan kaiyil Mannagi
Maraithu Ennai Uruvaaki
Um Pillai Aakinir

Ennai Piriya

En Anbae Tamil Christian song lyrics – என் அன்பே

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        Songs Fire
        Logo