En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே

Deal Score0
Deal Score0
En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே

என் பாவ பரிகாரியே
என் ஜீவ உபகாரியே
இறை இயேசுவே மறை மாமணியே
நிறை ஆசீர் அருள்வீரையா
குறையாவும் போக்கி
பாவ கறையாவும் நீக்கி
புது வாழ்வு அளித்தீரையா

உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயா
புது ஜீவன் தரும் தேவனே
மனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்து
மறுரூபம் ஆக்கும் ஐயா

எனக்காகவே நீர் மரித்தீரையா
எனக்காக உயிர்த்தீரையா
உம் வருகையில் நானும் சரியாக இருக்க
கிருபையால் மூடும் ஐயா

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே Lyrics in English

En Paava Parigaariye – en paava parikaariyae

en paava parikaariyae
en jeeva upakaariyae
irai Yesuvae marai maamanniyae
nirai aaseer arulveeraiyaa
kuraiyaavum pokki
paava karaiyaavum neekki
puthu vaalvu aliththeeraiyaa

um iraththaththaal ennaik kaluvum aiyaa
puthu jeevan tharum thaevanae
manam maarach seythu nal kunam yaavum thanthu
maruroopam aakkum aiyaa

enakkaakavae neer mariththeeraiyaa
enakkaaka uyirththeeraiyaa
um varukaiyil naanum sariyaaka irukka
kirupaiyaal moodum aiyaa

song lyrics En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே

@songsfire
more songs En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே
En Paava Parigaariye

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo