En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics – என் வாழ்வின் மாற்றத்திற்கு

Deal Score0
Deal Score0
En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics – என் வாழ்வின் மாற்றத்திற்கு

En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics – என் வாழ்வின் மாற்றத்திற்கு

என் வாழ்வின் மாற்றத்திற்கு காரணர் அவரே
என் வாழ்வின் மேன்மைக்கு இயேசு ஒருவரே -2
நீயும் அவரை நம்புவாயானால்
உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார்

மாற்றுவார் (2) உன் வாழ்வை மாற்றுவார்
மாறிடும்(2) செழிப்பாக மாறிடும் -2

  1. பிரயோஜனமற்ற ஒநேசிமுவை பிரயோஜனமாக்கினாரே ஆகாதென்று தள்ளப்பட்டஅனைவரையும் மூலைக்கல்லாக்கிடுவார் -2
  2. ஆடுகளை மேய்த்த தாவீதையும் அரசனாய் மாற்றினாரே ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும் முடிவு சம்பூரணமே
  3. மாராவின் கசந்த தண்ணீரையும். மதுரமாய் மாற்றினாரே முடியாதென்று உலகம் நினைக்கையிலே. முடித்து காட்டிடுவார்
  4. இல்லை இல்லை ஒரு போதும் சொல்லிடாதே உள்ளதை முதலில் கொடு ஐந்தப்பம் இரண்டு மீன்களையும் கூடைகளாய் மாற்றிடுவார்

Song
உன் வாழ்வை மாற்றுவார்

En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics in English

En Vaalvin Maattrathirkku kaaranar avarae
En Vaalvin Meanmaikku Yesu oruvarai
Neeyum Avarai Nambuvayanaal
Un Vaalvai sezhippaga mattruvaar

Maatruvaar(2) Un Vaalvai maattruvaar
Maardium(2) Sezhippaga Maaridum

1.Pirayojanamattra oneasimuvai Pirayojanmakkinarae
Aagathentru Thallapatta anaivaraiyum moolaikallakkiduvaar

2.Aadukalai Meitha thaavithaiyum Arasanaai maattrinaarae Aarambam
Arpamaai irunthalum mudivu sampooraname

3.Maaravain kasantha thanneeraiyum
mathuramaai mattrinaarae
Mudiyathentru ulagam ninaikkaiyilae
Mudithu kaattiduvaar

4.Ilali illai oru pothum sollidathae
ullathai muthalil kodu
aithappam irandu meenkalaiyum koodaikalaai maattriduvaar

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo