En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார்

Faith Score0
Faith Score0

En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார்

பல்லவி

என் இயேசு என் பாவம் மன்னித்தார்
உன் பாவம் அவர் மன்னிக்க வல்லோர்!

சரணங்கள்

1. பின் செல்வேன் என் மீட்பரை என்றும்
முன் செல்வேன் என்று வாக்களித்தாரே! – என்

2. தந்தேன் நான் எனக்குள்ள யாவையும்
வந்தேன் நான் நிலை நின்று போர் செய்ய! – என்

3. துன்பங்கள் நேரிட்டாலும் அஞ்சேன்!
அன்பாக அவர் பாதை காட்டுவார் – என்

4. நில்லாதே ஈரெண்ணத்துடனே,
செல்லாதே உன் உள்ளம் செல் பாதை! – என்

5. தள்ளி வா இம்மை குப்பை என்று
உள்ளத்தை உண்மையாய் தந்திடு! – என்

En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார் Lyrics in English

pallavi

en Yesu en paavam manniththaar
un paavam avar mannikka vallor!

saranangal

1. pin selvaen en meetparai entum
mun selvaen entu vaakkaliththaarae! – en

2. thanthaen naan enakkulla yaavaiyum
vanthaen naan nilai nintu por seyya! – en

3. thunpangal naerittalum anjaen!
anpaaka avar paathai kaattuvaar – en

4. nillaathae eerennnaththudanae,
sellaathae un ullam sel paathai! – en

5. thalli vaa immai kuppai entu
ullaththai unnmaiyaay thanthidu! – en

song lyrics En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார்

@songsfire
more songs En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார்
En Yesu En Paavam Mannithar

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo