En Yesuve En Jebathai Song Lyrics

Faith Score0
Faith Score0

En Yesuve En Jebathai Song Lyrics

En Yesuve En Jebathai Song Lyrics in Tamil and English Sung By. John Derrick Y.

En Yesuve En Jebathai Christian Song Lyrics in Tamil

என் இயேசுவே என் ஜெபத்தை கேளுமே
என் சுமையை உம் பாதத்தில் அர்ப்பணிக்கிறேன் (2)
நீர் என் பாவங்களை மன்னித்து
என் நோய்களை சுமந்தீரே (2)

1. கிருபையால் மீட்டீரே
பரிசுத்தமாக மாற்றினீரே
பிள்ளையாய் அணைத்தீர்
அன்போடு என்னை அணைத்து கொண்டீர்

பாவியாய் வாழ்ந்த உலகத்திலே
பாவம் போக்கிடவே நீர் வந்தீர்
பாதை காட்டும் வழியாக
பரலோகம் சேர்க்கின்றீர்

நீர் என் பாவங்களை மன்னித்து
என் நோய்களை சுமந்தீரே (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo