Ennai Maravathavarae – என்னை மறவாதவரே

Faith Score0
Faith Score0

Ennai Maravathavarae – என்னை மறவாதவரே

என்னை மறவாதவரே
என்னை மறவாதவரே
என்னில் நினைவானவரே
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா

தாயானவள் தன் பாலனை
மறந்தாலும் நான் மறவேனே ஓ..ஓ
உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே
உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே (2)

இமைபொழுது எந்தன் முகத்தை
மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் ஓ..ஓ
மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
எந்தன் சமாதானம் உன்னை விட்டு விலகிவிடாது(2)

உன் தாயுன்னை தேற்றிடும் போல
நான் உன்னை தேற்றிடுவேனே ஓ..ஓ
தண்ணீரை கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்
அக்கினியில் நடக்கும்; போதும் கூடவே நடப்பேன் (2)

Ennai Maravathavarae – என்னை மறவாதவரே Lyrics in English

ennai maravaathavarae
ennai maravaathavarae
ennil ninaivaanavarae
ummai naan nampuvaen aiyaa naesar iyaesaiyaa
uyirulla naalellaam naan nampuvaen aiyaa

thaayaanaval than paalanai
maranthaalum naan maravaenae o..o
unnai enthan ullangaiyil varainthu vaiththaenae
unnai maravaamal ennaalum ninaiththiduvaenae (2)

imaipoluthu enthan mukaththai
maraiththaalum unakku iranguvaen o..o
malaikal vilaki parvathangal nilaipeyarnthaalum
enthan samaathaanam unnai vittu vilakividaathu(2)

un thaayunnai thaettidum pola
naan unnai thaettiduvaenae o..o
thannnneerai kadakkum pothum unnudan iruppaen
akkiniyil nadakkum; pothum koodavae nadappaen (2)

song lyrics Ennai Maravathavarae – என்னை மறவாதவரே

@songsfire
more songs Ennai Maravathavarae – என்னை மறவாதவரே
Ennai Maravathavarae

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo