என்னோடு பேசினீங்கப்பா – Ennodu Pesuningappa

Faith Score0
Faith Score0

என்னோடு பேசினீங்கப்பா – Ennodu Pesuningappa

என்னோடு பேசினீங்கப்பா
என்கூட இருந்தீங்கப்பா
ஆறுதல் சொல்ல யாருமே இல்ல
நீர் எந்தன் ஆறுதலானீர்(2)

  1. சொந்த பந்தம் என்னை தள்ளிடாங்கப்பா
    தள்ளாத தெய்வம் என் இயேசு நீங்கப்பா(2)
    தனிமையில் நானும் இருந்த போது
    துணையாய் வந்தீங்கப்பா…ஆ.ஆ.(2)

2.ஆகாதவள் என்று ஒதுக்கிட்டாங்கப்பா
நீ எனக்கு வேண்டும் என்று சேர்த்துக்கொண்டீரே(2) என்னோடு இருந்து என் வழிகள் பார்த்து
கண்ணீரைத் துடைச்சீங்கப்பா…ஆ.ஆ.ஆ(2)

Ennodu Pesuningappa song lyrics in english

Ennodu Pesuningappa
En kooda Iruntheengappa
Aaruthal Solla Yaarumae Illa
Neer Enthan Aaruthalaneer-2

1.Sontha Pantham Ennai Thallitangappa
Thallatha deivam En Yesu Neengappa-2
Thanimaiyil Naanum Iruntha pothu
Thunaiyaai Vantheengappa – Aa…(2)

2.Aagathavan Entru Othukkittangappa
Nee Enakku vendum entru searthikondeerae -2
Ennodu Irunthu En Vazhigal Paarthu
Kanneerai thidaichingappa – Aa…(2)

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    god medias
        Songs Fire
        Logo